a

மீண்டும் சட்டமன்றத்துக்குள் அடி வைக்குமா கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக கட்சிகள்…!


தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற வில்லை.

1952 ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தான் ஒரு கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கூட இன்றி சட்டசபை உருவாக்கப்பட்டது.

திமுக தோல்வி குறித்து வருத்தம் தெரிவிக்காத அப்போதைய அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, ஒரு இடத்தில் கூட கம்யூனிஸ்ட் வெற்றி பெறாதது குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

Also Read  தபால் வாக்குகள்…! அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை…!

ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை வேளச்சேரி, காரைக்குடி, ராஜபாளையம், குளச்சல் ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெறுகிறது. அதேபோல செய்யூர், வானூர், திருப்போரூர் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னிலை பெற்று வருகிறது.

Also Read  அதிமுக கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதி யாருக்கு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

Tamil Mint

ஐந்து மாதங்களுக்குப் பின் சென்னையில் கோயில்கள், தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன

Tamil Mint

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது

Tamil Mint

தமிழகத்தில் அதிகரிக்கும் மது விற்பனையை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரம்…!

Lekha Shree

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்

Tamil Mint

சீமானின் சித்தப்பா தான் எடப்பாடி பழனிசாமி – ராஜிவ்காந்தி ஆவேசம்..

HariHara Suthan

அடுத்தடுத்து கொரோனாவிடம் சிக்கும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள்…!

Devaraj

“தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது” – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Tamil Mint

சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்

Tamil Mint

கல்லூரி மாணாக்கர் இணையவழிக் கல்வி கற்க நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

கிசான் திட்டத்தை நிறுத்திய தமிழக அரசு

Tamil Mint