சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த விசிக எம்.எல்.ஏக்கள்…! காரணம் இதுதான்…!


தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது ஆளுநர் உரையாற்றிய போது திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதையடுத்து விசிக எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீண்ட நாட்களாக ஆளுநர் மாளிகையில் தமிழக அரசின் நீட் தேர்வு ரத்து தொடர்பான கோப்பு கிடப்பில் உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து ஆளுனர் உரைக்கு அல்ல ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்” என கூறினார்.

Also Read  வாழ்த்து சொன்ன கனிமொழி எம்.பி.,! நன்றி சொன்ன மம்தா!

ஆனால், ஆளுநர் தனது உரையில், “பொதுவாக நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

எனவே, தொழில் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற தேர்வுகள் தேவையற்றது என இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

Also Read  ஸ்டாலின் எப்போது முதல்வராக பதவியேற்கிறார்..? நாளை முக்கிய ஆலோசனை..

மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தையும் மேம்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது.

கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களும் மாணவர்களும் பயனடையும் வகையில் உயர்தர தகவல் தொழில்நுட்பங்களை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன.

Also Read  சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்! - சீமான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?

நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டாஸ்மாக் கடைகளை திறந்து இருப்பது யார் குடியை கெடுக்க? – அதிமுக

Shanmugapriya

மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ் !

suma lekha

திரைப்பட விருதுகள் குறித்து தமிழக அரசின் அறிவிப்பு

Tamil Mint

தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Mint

“எனக்கு ஆண்மை இல்லை!” – வாக்குமூலம் அளித்த சிவசங்கர் பாபா?

Lekha Shree

கனிமொழியை நெகிழ வைத்த சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா..?

Ramya Tamil

தமிழகத்தில் ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

Devaraj

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியானது

Tamil Mint

“கொரோனா நோயாளிகளும் வாக்களிக்க ஏற்பாடு!” – தலைமை தேர்தல் ஆணையர்

Lekha Shree

பிப்ரவரி 30-ம் தேதியில் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரி! வடிவேலு ரசிகரா இருப்பாரோ?

Lekha Shree