தி.மு.க., வில் சேர எந்த அழைப்பும் வரவில்லை: மு.க. அழகிரி


தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். 

Also Read  தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தலில் ஓட்டுப்போடுவது, பணியாற்றுவதும் பங்களிப்பு தான். ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயம் தொடங்குவேன். சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஜனவரி 3ந் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். திமுகவில் மறுபடியும் சேரும்படி எனக்கு எந்த அழைப்பும் இல்லை. நடிகர் ரஜினியை விரைவில் கண்டிப்பாக சந்தித்து பேசுவேன்” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை நோய் – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

sathya suganthi

கொரோனா ஊரடங்கு தளர்வு : ரயில்கள் மீண்டும் இயக்கம்

sathya suganthi

குரூப் 1 தேர்வு – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

Tamil Mint

இந்த நம்பர் இருந்தா போதும்… தேர்தல் பற்றிய புகார்கள் தெரிவிக்க…

Jaya Thilagan

அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பிடுங்கி கிழித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி சஸ்பெண்ட்!

Lekha Shree

“பேருந்து கட்டணம் உயராது” – போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

Lekha Shree

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி – அசத்தும் கனிமொழி எம்பி!

Lekha Shree

ரஜினி அரசியலுக்கு வருவேன்னு சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டிட்டாரு.! கமல்ஹாசன் திடீரென உள்ள நுழைந்து அதிரடி காட்டிட்டு இருக்காரு: இது மக்கள் நீதி மய்யத்தின் வரலாறு

mani maran

அமைச்சர் துரைக்கண்ணு நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Tamil Mint

“இன்னைக்கு 25 சீட் தான் ஆனால் நாளைக்கு”… அண்ணா அறிவாலய வாசலில் நின்று அழகிரி ஏற்ற சபதம்…!

malar

பொன்ராதாவை தோற்கடித்த விஜய் வசந்த்…! வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்…!

sathya suganthi

கோவை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல்..!

Lekha Shree