a

யார் யாருக்கு அமைச்சர் பதவி…? முழு விவரம் இதோ…!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் உரிமை கோரி உள்ளார்.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைய உள்ள நிலையில், முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் முழு விவரம் இதோ…!

மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர், பொதுநலத்துறை, இந்திய நிர்வாக சேவை, காவல்துறை, இந்திய வன சேவை

துரைமுருகன்- பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனத்துறை, திட்டப்பணிகள், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள்

Also Read  தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? - விகடன் கருத்துக்கணிப்பு!

கே.என் நேரு – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள்

பொன்முடி- நிதித்துறை


ஐ.பெரியசாமி- மின்சாரத்துறை, எரிசக்தி மேம்பாடு

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்- உயர் கல்வித்துறை

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – தொழிற்சாலைத்துறை

ஈ.வி.வேலு – சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு மற்றும் தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல்

தங்கம் தென்னராசு – பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு

செந்தில் பாலாஜி – நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை

Also Read  தலைமைச் செயலகத்தில் உள்ள அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்…!

உதயநிதி ஸ்டாலின் – வீட்டுவசதித்துறை

அன்பில் மகேஷ் – போக்குவரத்துத்துறை

பூங்கோதை அலாடி அருணா – மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை

பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்பம்

ஈரோடு முத்துசாமி- வேளாண்துறை

வெள்ளகோவில் சுவாமிநாதன் – வனத்துறை

டாக்டர் எழிலன் – சுகாதாரத்துறை

சேகர் பாபு – உணவுத்துறை

டி.செங்குட்டவன்- மீன்வளத்துறை

கே.பிச்சண்டி- காதி மற்றும் கிராம தொழில் வாரியத்துறை

ரேகா பிரியதர்ஷினி – ஆதி திராவிதர் நலத்துறை

இனிகோ இருதாயராஜ்- தொழிலாளர்துறை

டி.ஆர்.பி ராஜா – வருவாய்த்துறை

Also Read  அவதூறு பேச்சு: நேரில் ஆஜராவாரா ஆ.ராசா?

பெரியகருப்பன்- வணிக வரித்துறை

எஸ்.எம். நாசர்- குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள்

கீதா ஜீவன்- சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்

அனிதா ராதாகிருஷ்ணன் – இந்து அறநிலையத்துறை

1.சட்டமன்ற சபாநாயகர்- மா சுப்பிரமணியம்

2.துணை சபாநாயகர்- டி.எம்.அன்பரசன்

3.சட்டமன்ற கொறடா – ஆர் சக்கரபாணி

அரசு அதிகாரிகளின் புதிய பட்டியல்…?

1.தலைமை செயலாளர்- இறையன்பு

2.டிஜிபி- எம் ரவி, ஐ.பி.எஸ்

3.சென்னை போலீஸ் கமிஷனர்- சங்கர் ஜீவால்

4.ஐ.ஜி புலனாய்வு- ஏ.அருண்

5.அட்வகேட் ஜெனரல்- ஆர்.சண்முகசுந்தரம்

6.அரசு வக்கீல்- பி.குமரேசன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இ-பாஸ் பெற புரோக்கர்களை நம்பி நம்பி ஏமாறவேண்டாம்: சென்னை கமிஷனர் எச்சரிக்கை

Tamil Mint

“2ம் அலை கைமீறிவிட்டது” – கொரோனாவின் கோரப் பிடியில் தமிழகம்!

Lekha Shree

பிப்ரவரி 30-ம் தேதியில் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரி! வடிவேலு ரசிகரா இருப்பாரோ?

Lekha Shree

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

Lekha Shree

ஒரே நாடு, ஒரே சமையல் எரிவாயு பதிவு எண்

Tamil Mint

மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்: லாக் டவுன் பற்றி முக்கிய முடிவு

Tamil Mint

7 பேர் விடுதலையில் இழுபறி: ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் பேச்சு!

Tamil Mint

கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்ய வேண்டும் – நெல்லை கண்ணன் காட்டம்

Devaraj

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

Lekha Shree

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை…!

Devaraj

மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi