திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி..!


திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தவறி விழுந்ததில் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதை
அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் திமுக முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி வயது மூப்பின் காரணமாக சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

Also Read  தமிழகத்தில் புதிதாக 1,631 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இந்த நிலையில், இன்று அவர் சக்கர நாற்காலியில் இருந்து எழ முயற்சித்த போது, தவறி விழுந்ததில் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவருக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ள நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

Tamil Mint

தமிழகத்தில் தொடங்கிய 3-ம் அலை? – என்ன இது அடுத்த சோதனை?

Lekha Shree

போலீஸ் ஆகணுமா? அப்போ இதை படிங்க

Tamil Mint

கோரிக்கை கடிதத்தில் 2 சவரன் தங்கச் சங்கலியை வைத்த பெண் – நெகிழ்ச்சியடைந்த முதலமைச்சர் ஸ்டாலின்

sathya suganthi

தமிழக அமைச்சரவை கூட்டம் 14 ஜூலை

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 02.06.2021

sathya suganthi

வேலூரில் சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகள் கூடிய ‘நறுவீ ‘ மருத்துவமனை திறப்பு!

Tamil Mint

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செல்கின்றார்

Tamil Mint

கோவையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்…!

Lekha Shree

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கையுறை – சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Lekha Shree

பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

Tamil Mint

சென்னை: லீலா பேலஸ் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint