மூடப்படுகிறதா அம்மா மருந்தகங்கள் ? – கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்..!


அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து அகூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.

மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்களை மூடும் நடவடிக்கையை கைவிட்டு தொடர்ந்து நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.

Also Read  சசிகலா கூட்டத்தில் களவு.! 6 செல்போன், ரூ.45,000 அபேஸ்: போலீசார் விசாரணை.!

இந்த நிலையில், அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை என்றும், மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126லிருந்து 131ஆக உயர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Also Read  ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொடர்மழை எதிரொலி – குட்டித் தீவாக மாறிய தி.நகர்..!

Lekha Shree

வாக்குகள் குறைவாகவும், அதிகமாகவும் பதிவான டாப் 5 இடங்கள்…!

Devaraj

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்:

Tamil Mint

சென்னையிலும் சிறு கோயில்களை திறக்கலாம்: முதல்வரின் புதிய உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – முழு விவரம் இதோ…!

sathya suganthi

தமிழகத்தில் 3ம் அலை தொடங்கியது? 2,000ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

suma lekha

வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Tamil Mint

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் காலமானார்

Tamil Mint

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் கூடாது: தமிழக அரசு அதிரடி

Tamil Mint

சிக்கலில் லட்சுமி விலாஸ் வங்கி, அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Tamil Mint

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு : சர்ச்சையை கிளப்பிய சிவி சண்முகம்! முற்று புள்ளி வைத்த ஓபிஎஸ்!

sathya suganthi

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

Tamil Mint