a

அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!


சென்னை மதுரவாயலில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கியுள்ளனர் திமுகவினர் இருவர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி திமுக ஆட்சி அமைக்கவுள்ளது. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் ஆட்சி புரியப்போகிறது.

Also Read  மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் - மாஸ்டர் திரைப்படக் குழு

இந்நிலையில், திமுகவினர் இருவர் மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயர் பலகையை நீக்கிய அந்த வீடியோ தீயாய் பரவ, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு இந்நிகழ்வு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Also Read  தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

அதைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலின் அச்செயலில் ஈடுபட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். மேலும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பெயர் பலகையை மீண்டும் பொருத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் இயங்க அனுமதி!

Tamil Mint

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

சமைப்பதற்கு தாமதமானால் கணவனுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மனைவி…..

VIGNESH PERUMAL

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் வழக்கு: தீபா, தீபக்குக்கு கோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் இயக்கம்

Tamil Mint

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! – மாவட்ட ஆட்சியர்

Shanmugapriya

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

கொரோனா தடுப்பு பரிசோதனையில் பங்கு பெற விருப்பமா?

Tamil Mint

குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!

Lekha Shree

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தவணை முறையில் கட்டணம் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint