ஜன. 5ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – அரசு தலைமை கொறடா!


வருகின்ற ஜன. 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஜனவரி 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

Also Read  "முதல்வரை பாராட்டாவிட்டாலும் அவதூறு பரப்ப வேண்டாம்!" - நீதிபதி புகழேந்தி

இது குறித்து அரசு தலைமை கொறடா, “திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  "தமிழகத்தில் விரைவில் 'கலைஞர் உணவகம்' தொடங்கப்படும்" - அமைச்சர் சக்கரபாணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘கொங்கு நாடு’ – டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்… என்ன காரணம்?

Lekha Shree

தமிழகத்தில் புதிதாக 1, 170 பேருக்கு கொரோனா தொற்று..!

suma lekha

“ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் எடப்பாடி” – மு.க.ஸ்டாலின்

Shanmugapriya

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று (ஜனவரி 3) தொடங்கியது

Tamil Mint

ஆபாச வீடியோ முதல் சிவசங்கர் பாபா வரை.. : வசமாக சிக்குகிறாரா கே.டி.ராகவன்.!

mani maran

பாடப்புத்தகத்தில் சாதிப் பெயர்கள் நீக்கம் – பாமக தலைவர் ராமதாஸ் காட்டம்!

Lekha Shree

வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்…! முழுவிவரம் உள்ளே..!

Lekha Shree

கேரளாவில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் விடுமுறை அறிவிப்பு…!

Lekha Shree

தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

Tamil Mint

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம் அறிக்கை

Tamil Mint

நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது – நடிகர் ரஜினிகாந்த்

mani maran

பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு! என்ன காரணம்..!

Lekha Shree