தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்


காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தங்களின் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படவிருக்கும் 7 திட்டத்தை அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய ம.நீ.ம தலைவர், “தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும். இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதே நோக்கம். வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் திட்டம் கொண்டு வரப்படும். 

Also Read  17 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு

சிறு தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். நேர்மையான கொள்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மய்யம் பிரசாரத்தில் ஈடுபடும். வரும் முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம். அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நிறைவற்றப் போகும் 7 அம்ச திட்டத்தை அறிவிப்பதில் பெருமையடைகிறேன். 

திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி சேரப்போவதில்லை. ஊழல்களை ஒழித்தாலே தற்போதிருக்கும் தமிழகத்தை விட 4 மடங்கு வளர்ச்சியடையச் செய்ய முடியும். தலைமை நேர்மையாக இருந்தால் சொல்வது எதையும் செய்து விட முடியும். 7 அம்சத் திட்டத்தை நிறைவேற்றி விட முடியுமா என்று கேட்டால் ஊழலை ஒழித்தாலே அனைத்தும் சாத்தியாகி விடும்” என்று கூறினார்.

Also Read  தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா ஊரடங்கு : 50 சதவீத பேருந்து சேவைக்கு பரிந்துரை

sathya suganthi

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு!

Bhuvaneshwari Velmurugan

ரகுராம் ராஜன்…! நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்…!மு.க.ஸ்டாலினுக்காக சூப்பர் நிபுணர் குழு…!

sathya suganthi

காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய கோரி மரணமடைந்தவரின் மனைவி வழக்கு

Tamil Mint

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு – சென்னை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு…

Ramya Tamil

சென்னையில் லாரி மோதி 4 வயது சிறுவன் பலி

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

Lekha Shree

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

Lekha Shree

திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! – வினோத சம்பவம்

Shanmugapriya

ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

தன் பிறந்த நாளில் விஜய்-ஸ்ருதியை சவாலுக்கு இழுத்த மகேஷ்பாபு !

Tamil Mint