a

ஐசியூவில் ஆ.ராசா மனைவி! நேரில் சென்று விசாரித்த மு.க.ஸ்டாலின்!


திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடனிலை குறித்து இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்.

Also Read  நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

இதுகுறித்த ரேலா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பரமேஸ்வரி கடந்த 6 மாத காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. செயற்கை சுவாசத்தின் உதவியுடன் உள்ளார்.

Also Read  திமுகவின் கலப்புத் திருமணம் குறித்த வாக்குறுதியை திரித்து வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை!

இன்று தமிழக முதலவர் முக ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Tamil Mint

கோவை: அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; மின்மயானங்களில் குவியும் சடலங்கள்!

Lekha Shree

“அதிமுக-பாஜக, அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணி அமைக்க தயார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Lekha Shree

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Tamil Mint

தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்..

Ramya Tamil

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

sathya suganthi

கார் இருக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Tamil Mint

“ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

அரசு அலுவலகத்தில் மருத்துவர் ராமதாஸ் புகைப்படம் சர்ச்சை கிளப்பியுள்ளது

Tamil Mint