தயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல், சேலத்தில் பரபரப்பு..!


பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு தி.மு.க.,விடம் பணம் இல்லை என்று தயாநிதி மாறன் கூறியிருந்தார்.

இதுதான் பா.ம.க தரப்பினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், பொட்டிபுரம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் பேசிமுடித்துவிட்டு, பூசாரிப்பட்டி நோக்கி தயாநிதிமாறன் செல்லும் பொழுது அங்கு நூற்றுக்கு மேற்பட்ட பா.ம.க., வினர் திரண்டு விட்டனர்.

Also Read  தமிழ் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது

டாக்டர். ராமதாஸ் மற்றும் அன்புமணி பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி கருப்பு கொடி காட்டினர்.

அதற்குள் இந்த விவகாரம் தெரிந்து திமுகவினரும் அங்கு கூடிவிட்டனர்.

இதனால் தி.மு.க – பா.ம.க இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்தது.

இந்த மோதலில் தயாநிதி மாறனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. காரின் முன் பகுதியில் உள்ள விளக்கும் நொறுங்கியது.

Also Read  தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்…!

இதையடுத்து அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது. உடனே இருதரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அதற்குள் போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவண்ணம், பாதுகாப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இப்படி அவமானப்படுத்த வேண்டாம்” – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

Lekha Shree

இந்தியாவிலேயே முதல்முறை… சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்..!

Lekha Shree

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

Lekha Shree

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi

கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!!

Tamil Mint

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

sathya suganthi

“ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

“நதியினில் வெள்ளம்.. கரையினில் நெருப்பு.. நடுவில் இறைவனின் சிரிப்பு..!” – ஓ.பன்னீர்செல்வம்

Lekha Shree

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜொலிப்பாரா குஷ்பு?

Lekha Shree

வைகோல் போருக்குள் பதுக்கப்பட்ட ரூ.ஒரு கோடி – வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய எம்எல்ஏவின் ஓட்டுநர் …!

Devaraj

பாஜகவிற்கு தண்ணி காட்டும் ரங்கசாமி – புதுவை அரசியலில் தொடரும் பரபரப்பு…!

sathya suganthi