a

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: திருவல்லிக்கேணியில் உதயநிதி முன்னிலை..!


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்புடன் எண்ணப்பட்டு வருகிறது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதியும் பாமக சார்பில் கசாலியும் அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார்.

தற்போதைய நிலவரப்படி, உதயநிதி 34,127 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Also Read  கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை!

உதயநிதி ஸ்டாலின் 48,562 வாக்குகளும் கசாலி 14,435 வாக்குகளும் பெற்றுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறையினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Tamil Mint

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

கொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு!

Lekha Shree

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை

Tamil Mint

பாஜகவுக்கு தாவுகிறாரா குஷ்பு? கடுப்பில் காங்கிரஸ்

Tamil Mint

தமிழக ரேஷன் கடைகளில் நவம்பர் வரை இலவச கோதுமை

Tamil Mint

உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலினுடன் கண்டுகளித்த ராகுல் காந்தி

Tamil Mint

திருமாவளவனுக்கு எச் ராஜா பகிரங்க சவால்

Tamil Mint

இ.பி.எஸ், ஓ.பி.எஸ். எதிரி அல்ல; எங்கள் ஒரே பொது எதிரி தி.மு.க. தான் – டிடிவி தினகரன்

Tamil Mint

திருத்தணியில் பாஜக தலைவர் முருகன் அதிரடி கைது

Tamil Mint

தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரின் மனைவி திருச்சியில் கைது

Tamil Mint

பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை – மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

Devaraj