a

மு.க.ஸ்டாலின் எனும் நான்…கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரிபப்ளிக், சி.என்.எக்ஸ், இந்தியா டுடே, ஏபிபி, சி-வோட்டர் என பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஏப்ரல் 29ம் தேதி இரவு வெளியிட்டன. அவற்றில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Also Read  செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

அதிலும் குறிப்பாக இந்த கருத்துக் கணிப்புகளில் திமுகவிற்கு 160 இடங்களுக்கு மேல் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது, திமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் உச்சபட்சமாக 195 இடங்கள் திமுகவிற்கு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை சராசரியாக 60 முதல் 65 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62,000 கடன் சுமை – பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

Devaraj

வேலைக்கு வராமல் இருந்தால் சம்பளம் கிடையாது: பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் – தமிழக அரசு!

Jaya Thilagan

எல்.முருகனை சந்தித்த பிரபல நடிகையின் கணவர்! விரைவில் பாஜக-வில் இணைகிறார்?

Lekha Shree

வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Tamil Mint

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்:

Tamil Mint

ஆறு மாத கால அவகாசம் வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சென்னை மாநகராட்சி!

Tamil Mint

இவர்களுக்கு தான் அமைச்சர் பதவி.. ஸ்டாலின் முடிவால் அப்செட்டில் திமுக சீனியர்கள்..

Devaraj

கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை – கல்வித்துறை அதிரடி!

Lekha Shree

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம்: சி.பி.ஐ

Tamil Mint

மதுரையில் எய்ம்ஸ் எப்போது? மத்திய அரசை கண்டித்த எம்.பி., சு.வெங்கடேசன்!

Tamil Mint

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

Tamil Mint