திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம்


“விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற அடிப்படையில் திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம். திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு அளித்த பேட்டியில் திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதை பற்றி பேசிய கே.என்.நேரு, திமுக சார்பில் அடுத்த 75 நாட்களுக்கு 15 மூத்த தலைவர்கள் பிரச்சார பயணம் மேற்கொள்வர். மேலும் 1500 பிரச்சார கூட்டங்களை மேற்கொள்ள திட்டம் உள்ளது. மேலும் 15000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் நடைபெறும். இந்த பிரச்சாரத்தை வரும் 29-ஆம் தேதி சேலத்தில் கனிமொழி சட்டமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார்.அதன் பின் வரும் ஜனவரியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் என்று அறிவித்துள்ளனர். 

Also Read  சீமானுடன் கூட்டணி... கமலின் அடுத்த மூவ்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை!

Lekha Shree

கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை – 518 பேர் பாதிப்பு!

Lekha Shree

தமிழகத்தில் அதிகரிக்கும் மது விற்பனையை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரம்…!

Lekha Shree

தமிழக பாஜக எடுத்த அதிரடி முடிவு…! ஆணியே பிடுங்கிருக்க வேண்டாம்: எஸ்.வி.சேகர் கருத்து…!

sathya suganthi

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி!

Lekha Shree

ஹேலோ நாங்க சைபர் கிரைம் போலீசார் பேசுறோம் “ஆபாச வீடியோ பாத்தியா”: மாணவனை மிரட்டி பணம் பறித்த நபர்கள் கைது.

mani maran

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்…!

Lekha Shree

தீவிரமடையும் கொரோனா – சென்னையில் ஒரே நாளில் 7,149 பேர் பாதிப்பு!

Lekha Shree

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு..!

Lekha Shree

“பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது!” – சிலிண்டர் விலை உயர்வுக்கு சீமான் கண்டனம்!

Lekha Shree

தருமபுரியில் குவியும் கொரோனா சடலங்கள்: திணறும் ஊழியர்கள்!

sathya suganthi

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்!

Lekha Shree