a

“வென்டிலேட்டர் வசதி இல்லை” – 50 ஆண்டுகளாக தான் பணியாற்றிய மருத்துவமனையிலேயே உயிரிழந்த மருத்துவர்!


மெட்ரோ லெட்டர் உடன் கூடிய படுக்கை வசதி இல்லாததால் 50 ஆண்டுகளாக தான் பணியாற்றிய மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார் மருத்துவர் ஒருவர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடும் பலவிதமான மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Also Read  தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! - உ.பி.யில் கொடூரம்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்து வருகிறார். ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கிறது என்று தவறான செய்திகளை பரப்பும் நிறுவனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

இந்தநிலையில் உத்திரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது! வெளியான அதிர்ச்சி தகவல்!

நாளுக்கு நாள் அவருடைய நிலைமை மிகவும் மோசமான அதை அடுத்து வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த மருத்துவமனையில் வென்டிலேட்டர் உடன் கூடிய படுக்கை வசதி கிடைக்கவில்லை.

பல்வேறு பிற மருத்துவமனைகளையும் நாடிய நிலையில் ஒரு மருத்துவமனையில் கூட அவருடைய படுக்கை வசதி கிடைக்கவில்லை. இதனால் அந்த மருத்துவர் தன்னுடைய மனைவி கண்முன்னே தன் 50 ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read  கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் கேப்ரியலாவை தொடர்ந்து இவருக்கும் கொரோனா பாதிப்பு உறூதி..

Ramya Tamil

கொரோனா எதிரொலி – JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

Devaraj

“எனது மேக்கப் அழிந்துவிடும்” – திருமணத்தன்று மாஸ்க் அணியாமல் அலட்சியம் காட்டிய மணமகளுக்கு அபராதம்!

Shanmugapriya

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

“கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” – நித்தியானந்தா அதிரடி

Shanmugapriya

முழு ஊரடங்கு வருமா? வராதா? நிர்மலா சீதாராமன் பதில்

Devaraj

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

2013-ம் ஆண்டிலேயே கொரோனாவை கணித்த நபர்.. வைரலாகும் ட்வீட்..

Ramya Tamil

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Lekha Shree

103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி

Devaraj

ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Lekha Shree