முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் பத்மப்ரியா…!


மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்ததை அடுத்து தற்போது பத்மபிரியாவும் திமுகவில் இணைந்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகினார்கள்.

Also Read  ஆட்சியமைக்க உரிமை கோர நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்..

சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியாவும் தேர்தல் தோல்விக்கு பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார்.

ஆனால், மாற்றுக் கட்சிகளில் இணையாமல் இருந்து வந்த பத்மப்ரியா தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளார்.

Also Read  திருவொற்றியூர் தொகுதி; களம் காணும் வேட்பாளர்கள் யார் யார்?

டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்ததை அடுத்து தற்போது பத்மப்ரியாவும் இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்க்க வேண்டும்..” முதல்வர் ஸ்டாலின்

Ramya Tamil

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு

Tamil Mint

பிக்பாஸை தடை செய்யவேண்டும்: அ.தி.மு.க மூத்த தலைவர்

Tamil Mint

எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி

Tamil Mint

சென்னையில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.. மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

Ramya Tamil

எந்த தவறும் செய்யாத நான் விசாரணை ஆணையை எதிர்கொள்ள தயார்: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

Tamil Mint

நாயை கொடூரமாக கொன்ற நபர்கள்.. அதுவும் இந்த காரணத்திற்காக.?

Ramya Tamil

பந்துவீச்சு முனைகளுக்கு ரிலையன்ஸ், அதானி பெயர்! நாம் இருவர், நமக்கு இருவர் என கலாய்த்த ராகுல்!

Jaya Thilagan

தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்து 10 மாதங்களுக்கு மேலாக முடக்கம்… பொதுமக்களுக்கு கடும் அவதி!

Tamil Mint

நேர்மையை ஆயுதமாக நாங்கள் கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள்: கமல்ஹாசன்

Tamil Mint

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Tamil Mint

PSBB பள்ளி : மாணவர்களுக்கு மேலும் 8 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை…! பகீர் தகவல்கள்…!

sathya suganthi