விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘டாக்டர்’ திரைப்படம்?


இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர்.

இப்படத்தில் வினய் வில்லனாகவும் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்திருந்தனர். மேலும், இப்படத்தில் இளவரசு, தீபா, அர்ச்சனா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Also Read  'திருச்சிற்றம்பலம்' - லீக்கான தனுஷ்-நித்யா மேனன் டான்ஸ் வீடியோ…!

இத்திரைப்படம் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ரசிகர்களிடம் நல்ல அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

Also Read  கொடுத்த வாக்கை காப்பாற்ற படாத பாடுபட்ட ரஜினிகாந்த்… தயாரிப்பாளரின் மனதை குளிர வைத்த சம்பவம்..!

இந்நிலையில் தற்போது டாக்டர் படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதே நாளில் சன் நெக்ஸ்ட் தளத்திலும் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘கொல மாஸ்’ அப்டேட்: ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ‘First Look’ எப்போது வெளியீடு தெரியுமா?

Lekha Shree

விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் புகழ்ந்த ஷாருக்கான்…!

Lekha Shree

ஆண் தேவதை பட இயக்குனர் தாமிரா கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் யோகி பாபுவின் ‘மண்டேலா’..!

Lekha Shree

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான்.!

Lekha Shree

மணிஹீஸ்ட் சீசன் 5 டிரெய்லர் வெளியானது

suma lekha

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடக்கம்..!

Lekha Shree

“இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்” – ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!

Lekha Shree

விருதுகளை குவிக்கும் ஆர்யாவின் ‘மகாமுனி’…!

Lekha Shree

வேலை இல்லை அதனால் வருமானவரி கட்டவில்லை- கங்கனா ரனாவத்

Shanmugapriya

ஓடிடி தளத்தில் வெளியாகும் “அனபெல் சேதுபதி”: ரிலீஸ் தேதி தெரியுமா.?

mani maran

டோலிவுட்டுக்கு செல்லும் ‘கைதி’ அர்ஜுன் தாஸ்..!

Lekha Shree