தீபாவளிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம்..!


இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர்.

இப்படத்தில் வினய் வில்லனாகவும் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்திருந்தனர். மேலும், இளவரசு, தீபா, அர்ச்சனா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Also Read  வெளியானது விஷால் - ஆர்யாவின் ‘எனிமி’ 2வது பாடல்..!

இத்திரைப்படம் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ரசிகர்களிடம் நல்ல அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

Also Read  விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 'ராட்சசன்' பட நடிகை!

இந்நிலையில் தற்போது டாக்டர் படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/SunTV/status/1453716439832018958

மேலும், அதே நாளில் சன் நெக்ஸ்ட் தளத்திலும் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

Also Read  ’எனக்கு திருமணமாகாததற்கு இவர் தான் காரணம்’... பிரபல நடிகர் குறித்து பேசிய நடிகை தபு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

Lekha Shree

அக்டோபர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘டாக்டர்’..!

Lekha Shree

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம், மணமகள் யார் தெரியுமா?

Tamil Mint

பிறந்தநாளுக்கு சப்ரைஸ் கொடுத்த சாணிக்காகிதம் டீம்! நன்றி சொன்ன செல்வராகவன்!

HariHara Suthan

புனீத் ராஜ்குமார் குறித்த செய்தியை படிக்கும் போது கதறி அழுத செய்தி வாசிப்பாளர்..! வைரல் வீடியோ.!

Lekha Shree

ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

Devaraj

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது பரபரப்பு புகார்..!

Lekha Shree

”பிரதமர் தோனி.. முதல்வர் விஜய்..” – ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை..!

suma lekha

டிசம்பர் 24-ம் தேதி தமிழில் வெளியாகும் கபில்தேவின் வாழ்க்கை வரலாறு!

suma lekha

பாலிவுட்டுக்கு செல்லும் நடிகை சமந்தா?

Lekha Shree

‘ராதே ஷியாம்’ குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர்!

Bhuvaneshwari Velmurugan

அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியீடு தேதி இதோ! வெளியான ரகசிய தகவல்!

Lekha Shree