“யார் டா நீ? டாக்டர்..!” – வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட டிரெய்லர்..! ரசிகர்கள் குதூகலம்..!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜே அர்ச்சனா, மாயாண்டி குடும்பத்தார் தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா மற்றும் சோ பேபி ஆகிய 2 பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

Also Read  விஷால்-ஆர்யாவின் 'எனிமி' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்..! ரஜினியின் 'அண்ணாத்த' படத்துடன் மோதல்..!

கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக போவதாக ஒரு வதந்தி பரவி வந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ், டாக்டர் திரைப்படம் அக்டோபர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது.

இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

Also Read  'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் படப்பிடிப்பு நிறைவு…! 2022ம் ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு..!

இத்திரைப்படம் தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரெய்லர் இன்று சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

இதனை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இசையை மையப்படுத்தும் இசைப்புயலின் புதிய அவதாரம்…

VIGNESH PERUMAL

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

சூரி வீட்டிலேயே கை வைத்த திருடன்…!

suma lekha

அப்போ விஜய்… இப்ப எலக்‌ஷன்… நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை மேல் சோதனை…!

malar

ரஜினி ரசிகர்கள் தன்னை திட்டக்கூடாது – வைரலாகும் தனுஷின் டுவிட்டர் ஸ்பேஸ் பேட்டி

sathya suganthi

“தளபதி 65” 2ம் கட்ட படப்பிடிப்பு : படக்குழு எடுத்த முக்கிய முடிவு…!

sathya suganthi

உடல்நல குறைவு… பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி..!

suma lekha

ஆர்யன் கானுக்கு ஆதரவு தெரிவித்த ஹ்ரித்திக் ரோஷன்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #ReleaseAryanKhan ..!

Lekha Shree

“வாய் தவறி பட்டியலின சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசிவிட்டேன்” – நடிகை மீராமிதுன்

Lekha Shree

நாயகியாக அறிமுகமாகும் ஷங்கரின் மகள்..! வாழ்த்திய ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்..!

Lekha Shree

என் கஷ்டம் உனக்கு புரியுதா?… காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

குக் வித் கோமாளி கனி வீட்டிற்கு சென்ற சிம்பு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya