a

“நாய் கொரோனா” – மலேசியாவில் 8 பேர் பாதிப்பு


தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் நாய்களிடம் இருந்து பரவும் கொரோனா தொற்றால், 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது புதிதல்ல என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மருத்துவர் கிரிகோரிகிரே தெரிவித்துள்ளார்.

Also Read  உலகின் மிகப் பழமையான மது ஆலை கண்டுபிடிப்பு - 5,000 ஆண்டுகள் பழமையானது என கணிப்பு

மாணவர்களுடன் இணைந்து தான் உருவாக்கி உள்ள கருவியின் மூலம், மலேசியாவின் சர்வேக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில், நாயிடம் இருந்து, அவர்களுக்கு தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாய்கள் வாயிலாக பெரிய அளவில் கோவிவ் வைரஸ் பரவாது என்றும் அப்படி பரவினாலும், மனிதர்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கிரிகோரிகிரே தெரிவித்துள்ளார்.

Also Read  லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் - அமெரிக்க ஆய்வில் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்! – மக்கள் அச்சம்

Shanmugapriya

கொரோனா பரவல் எதிரொலி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை ரத்து..!

Lekha Shree

இஸ்ரேல்-பாலத்தீனம் இடையே 3வது இரவாக மோதல்

sathya suganthi

பதிப்பாளர் கொலை வழக்கு: 8 பேருக்கு மரண தண்டனை!

Tamil Mint

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்… 2 நாட்கள் முழு ஊரடங்கு! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது!

Tamil Mint

அசுரவேகத்தில் வந்த ரயில் – விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

காதலர் தின பரிசாக கணவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை கொடுத்த பெண்! – கொந்தளிக்கும் இணையவாசிகள்

Shanmugapriya

நான்கில் ஒருவருக்கு காது கேட்காமல் போகும் அபாயம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Jaya Thilagan

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகமே உற்று நோக்குகிறது

Tamil Mint

ரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்…! கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?

sathya suganthi

சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

Lekha Shree