‘இதென்னப்பா புதுசா இருக்கு..!’ – நாய்க்கு ஐசிசி விருது…! பின்னணி என்ன?


ஐசிசி, மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருதோடு ஆகஸ்ட் மாத விருதை ஒரு நாய் ஒன்றுக்கு வழங்கியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மகளிர் கிரிக்கெட்டில் அயர்லாந்தின் ஈமியர் ரிச்சர்ட்ஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Also Read  மிதாலி ராஜ் புதிய சாதனை! குவியும் பாராட்டுகள்!

இவர்களோடு புதிதாக ஒரு நாயும் ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த விருதை பெற்றுள்ளது. அனைத்து அயர்லாந்து டி20 உலக கோப்பை அரை இறுதியில் மைதானத்திற்குள் ஓடி வந்த அந்த நாய்க்கு தான் அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போட்டியின் போது இந்த நாயின் பீல்டிங் முயற்சியை பாராட்டி இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அயர்லாந்து கிரிக்கெட்டில் இந்த நாய் தான் சிறந்த பீல்டர் என்று வர்ணிக்கப்பட்டது.

Also Read  விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

இதைதவிர்த்து ப்ளேயர் ஆப் த மொமன்ட் விருதையும் இந்த நாய் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. ஐசிசி இந்த நாயின் போட்டோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.

ஐசிசி இந்த நாயின் பீல்டின் திறமையை வெகுவாகப் பாராட்டியதோடு நாயின் பீல்டிங் வீடியோவையும் வெளியிட்டு உள்ளது. அது காண்பவரை அதிசயிக்க வைத்துள்ளது.

Also Read  நீரஜ் சோப்ராவை பாராட்டிய இலங்கை கிரிக்கெட் வீரர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடுமாறும் இந்திய மகளிர் ஹாக்கி அணி! சக் தே இந்தியாவாக மீளுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

Jaya Thilagan

நட்பே துணை…! பள்ளத்தில் இருந்து போராடி மீண்ட யானைகள்…!

Devaraj

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

நம்பர் ஒன் இடத்தில் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடம் – பெடரர் சாதனை முறியடிப்பு!

Jaya Thilagan

உலகக்கோப்பை டி20 யில் மேட்ச் பிக்சிங் – வாழ்க்கையை இழந்த கிரிக்கெட் வீரர்கள்

Devaraj

இது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி… தோனியை புகழ்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

பெருமிதம் கொள்ளும் சாம் கரன்… ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்… இங்கிலாந்து அணி செல்லும் சுட்டிக் குழந்தை…

VIGNESH PERUMAL

ராஜஸ்தானில் இருந்து கழன்ற மற்றொரு வீரர் – நெருக்கடியில் சஞ்சு சாம்சன்!

Devaraj

நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

HariHara Suthan

தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்…!

Lekha Shree

இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

Devaraj

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது – தொடரும் இந்திய வீரர்களின் ஆதிக்கம்!

Devaraj