a

எஜமானரின் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டு ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்த நாய்!


நாய் ஒன்று எஜமானரின் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளது.
குஜராத்தின் சூரத் பகுதியை சேர்ந்த ஜெயின் மத துறவி ஒருவர் நாய் ஒன்றை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார்.

எங்கு சென்றாலும் அந்த நாயை அவர் அழைத்துச் செல்லும் நிலையில், சமீபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

Also Read  2100 தூய்மை பணியாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு!

அதனை அடுத்து அவருடைய இறுதிச் சடங்கு நிகழ்வு முழுவதிலும் அந்த நாய் அவருடனேயே இருந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று உள்ளது.

நாயொன்று மதத் துறவியின் இறுதிசடங்கில் வருவதை பார்த்த மக்கள் அதனை துரத்தி விட்டுள்ளனர். ஆனால் மீண்டும் மீண்டும் திரும்ப வந்தது மட்டுமல்லாமல் அவரை தகனம் செய்வது வரை அங்கேயே நின்று பார்த்துள்ளது.

Also Read  சோனு சூட் கட்டவுட்டுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்த மக்கள்!

அவனை கவனித்த ஒருவர் இது அந்த முதல் துறவி வளர்த்த நாய் என்று கூறி அனைவரும் திரும்பி செல்லும்போது அந்த நாயும் தம்முடன் அழைத்துச் சென்றனர்.

தன் எஜமானர் மீது நான் வைத்துள்ள விசுவாசம் அனைவரையும் வியக்க செய்துள்ளது.

Also Read  சிறைச்சாலைகளையும் விட்டு வைக்காத கொரோனா - 67 கைதிகளுக்கு தீவிர சிகிச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அணிலுக்கு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கும் நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

Lekha Shree

விவாகரத்து பெற்று குழந்தைகள் கணவருடன் பின்னர் பொம்மைகளை சேகரிக்கும் தாய்!

Shanmugapriya

இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!

Shanmugapriya

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!

Lekha Shree

அதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு! – ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

Lekha Shree

“இவன் எனது மகன் போல!” – நாய்க்கு மாஸ்க் அணிவித்த நபர்!

Shanmugapriya

உயிரிழந்த உறவினரின் எலும்பு கூட்டில் எலக்ட்ரிக் கிட்டார் செய்த இசைக்கலைஞர்!

Tamil Mint

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya

கொரோனாவால் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு உதவ தினமும் பீர் மட்டுமே குடித்து உயிர்வாழும் நபர்!

Shanmugapriya