a

கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க உதவும் நாய்கள்…!


பிரிட்டனில் எல்.எஸ்.எச்.டி.எம்., பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், நன்கு பயிற்சி தரப்பட்ட மோப்ப சக்தி உள்ள நாய்கள் மூலம் ஒருவர் கொரோனா நோயாளியா என்பதை 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

ஒருவரின் உடம்பில் இருந்து வெளிப்படும் வாசனை வாயிலாக, அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன என்று எல்.எஸ்.எச்.டி.எம்., நோய் தடுப்பு பிரிவு தலைவர் ஜேம்ஸ் லோகன் தெரிவித்துள்ளார்.

Also Read  வீரியம் எடுக்கும் கொரோனா - தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!

இதற்காக மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நாய்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி உள்ளனர் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடை, முக கவசம், சாக்ஸ் உள்ளிட்டவற்றை நாய்களிடம் கொடுத்து, மோப்ப சக்தியை உணரச் செய்து 3,758 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் கொரோனா நோயாளிகள் 325 பேர், நோயால் பாதிக்கப்படாத 675 பேரின் சளி மாதிரிகளை, நாய்கள் துல்லியமாக அடையாளம் கண்டறிந்ததாக ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி..

விமான நிலையங்களில் இரண்டு மோப்ப நாய்கள் மூலம், அரை மணி நேரத்தில், அறிகுறி இல்லாதவர்களாக இருந்த போதிலும் சுமார் 300 பயணியரிடம் கொரோனா பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிந்து விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நியூ யார்க்கில் பிறந்த அரிய வகை வெள்ளை கங்காரு! – க்யூட் புகைப்படம்

Tamil Mint

சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா?

Tamil Mint

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி நன்மையளிக்கும் – ஆய்வில் தகவல்…!

Devaraj

“எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்க நான் காரணமா?” – அதிர்ந்த பெண் மாலுமி!

Lekha Shree

சீனாவில் டிசம்பர் 2019க்கு முன் கொரோனா இல்லை: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint

வடகொரியாவின் கடலுக்கடியில் பாயும் ரகசிய ஏவுகணை…

VIGNESH PERUMAL

அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவிக்கு 2வது திருமணம்

HariHara Suthan

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்சில்லா’ சுறாவுக்கு புதிய பெயர் சூட்டல்…!

Lekha Shree

துருக்கி: ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் வெடித்ததில் 9 பேர் உயிரிழப்பு!

Tamil Mint

கண் தெரியாத நரிக்கு வழிகாட்டியாக மாறிய கால்களை இழந்த நாய்! – வீடியோ

Shanmugapriya

சிவப்பு பட்டியலில் இந்தியா….!

Devaraj

லட்சக்கணக்கில் படையெடுக்கும் எலிகள்…! வீடியோ வைரல்…!

sathya suganthi