a

உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு; எப்போதிருந்து தெரியுமா?


உள்நாட்டு விமான கட்டணத்தை 13 முதல் 16% விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தி இருக்கிறது.

கொரோனா 2-வது அலை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டடுள்ளதால், விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 31.05.2021

இதையடுத்து, நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவ உள்நாட்டு விமான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது.

அதன்படி வரும் ஜூன் 1-ம் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13% இருந்து 16% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து வெளியிட்டுள்ளது.

Also Read  கொரோனாவை வெல்வோம்: மோடி ட்வீட்

40 நிமிடத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு பயணத்திற்கான குறைந்தபட்ச விமானக் கட்டணம் 2900-த்தில் இருந்து 3 300 ரூபாயாக உயர்தப்பட்டுள்ளது என, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு செல்போன் கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

மனைவியிடத்தில் கணவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றம் என்று அழைக்க முடியுமா? – நீதிபதியின் சர்ச்சை கருத்து!

Shanmugapriya

அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது – அரசு ஆலோசனை

Tamil Mint

இதை செய்யவில்லை எனில், ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கும்.. சீரம் நிறுவனம் தகவல்

Ramya Tamil

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

தடுப்பூசியை பிரதமர் மோடி முதலில் போட்டுக்கொள்ள வேண்டும் – எம்.பி., தயாநிதி மாறன்!

Tamil Mint

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Tamil Mint

சீனாவுடனான உறவு பழைய நிலைக்கு திரும்புவது கடினம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Tamil Mint

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Tamil Mint

“இந்த சிறுமி தான் என்னுடைய குரு” – ஐஏஎஸ் அதிகாரியை அசரவைத்த சிறுமியின் வைரல் வீடியோ!

Lekha Shree