a

‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!


மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் திரிஷ்யம். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படம் ஓடிடி தளமான அமேசானில் வெளியான போதிலும் நல்ல வசூலை பெற்றது. தற்பொழுது இப்படத்தின் 2ம் பாகம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ், மீனா மற்றும் நதியா நடிக்கின்றனர்.

Also Read  துளியும் மேக்கப் இன்றி அசத்தல் அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்...!

இந்த தெலுங்கு ரீமேக்கையும் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். தற்பொழுது இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் இன்டெர்னஷனல் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முதல் பாகத்தின் ரீமேக்கில் நடித்த அஜய் தேவ்கன், ஸ்ரேயா மற்றும் தபு ஆகியோர்கள் மீண்டும் இரண்டாம் பாகத்தின் ரீமேக்கிலும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தில் இணையும் பாலிவுட் கவர்ச்சி நடிகை..!

Lekha Shree

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil Mint

“நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” – சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

Shanmugapriya

பூஜையுடன் தொடங்கியது எஸ்.கே – வின் “டான்” படப்பிடிப்பு!

Tamil Mint

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் இந்த டாப் ஹீரோக்களா? – வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

காதலருடன் ஈஸ்டரை கொண்டாடிய நயன்தாரா – காதல் மொழி பேசும் ரொமான்டிக் போஸ்…!

Devaraj

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

விஜய்யின் அடுத்த இரு படங்கள்: அட்ரா சக்கை அப்டேட்ஸ் இதோ

Tamil Mint

“கோ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது நான் தான்” – நடிகர் சிலம்பரசன்

Lekha Shree

பிக்பாஸ் ஆரிக்கு பிறந்தநாள்… முத்தத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி…!

Tamil Mint

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் பற்றி வெளியான நல்ல செய்தி… காடன் பட லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!

HariHara Suthan