டிரைவிங் லைசன்ஸ் காலக்கெடு நீட்டிப்பு


டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு (2021) மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Also Read  டுவிட்டர் அதிகாரிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்றிதழ்கள், பெர்மிட்கள் ஆகியவை செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 வரை செல்லும் என கருத வேண்டும்.

பிப்ரவரி 2020 முதல் காலாவதியான சான்றிதழ்களுக்கு இது பொருந்தும். சமூக இடைவெளியை பின்பற்றும் இந்த நேரத்தில், இது பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read  பிப்ரவரி 15 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree

கள்ள சந்தையில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவிர்! கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!

Devaraj

லாரி வாடகை 30% உயர்த்த முடிவு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jaya Thilagan

தூக்கத்தில் சுவாசப் பிரச்சனையா…? கொரோனாவால் ஆபத்து…! மருத்துவ ஆய்வில் தகவல்…!

Devaraj

கொரோனா பாதிப்பில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது..? மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்..

Ramya Tamil

“இந்திய கொரோனா திரிபு சர்வதேச அளவில் கவலைக்குரியது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு… வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாட இதுதான் காரணம் – உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

சுங்கச்சாவடியில் 100 மீ. மேல் வாகனம் நின்றால் கட்டணம் தேவையில்லை – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

sathya suganthi

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

Tamil Mint

ஆற்று நீரில் கலந்த கொரோனா வைரஸ்… மக்கள் கலக்கம்!

Lekha Shree

3வது இடத்தில் இந்தியா ..

Tamil Mint