ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்


வீட்டிற்கு தாமதமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பிய தாயை கொலை செய்துள்ளார் மதுபோதையில் இருந்த மகன் ஒருவர்.

 

ஜார்கண்ட் மாநிலத்தின் தெற்கு சிங்பம் மாவட்டத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார் பிரதான் சாய். அவருக்கு மது அருங்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு தனது தாயுடன் சண்டையிட்டுள்ளார்.

Also Read  அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து

 

தாமதாக வந்தது குறித்து பிரதானிடம் அவரது தாய் கேட்டபோது ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், தனக்கு பசிக்கிறது என்று கூறி தாயிடம் உணவு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

 

ஆனால், தாயோ உணவு கொண்டு வருவதற்கு தாமதமாக்கிய நிலையில், குச்சியை வைத்து அவரை கடுமையாக தாக்கி  கொலை செய்துவிட்டு அவரது உடலை எரிக்க முயன்றுள்ளார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் பிரதான் சிங் குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Also Read  முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் கொண்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு! - உயிருக்கு ஆபத்தா?

 

பின்னர் விரைந்து வந்த காவலர்கள், பிரதான் சிங்கை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்..! இதுதான் காரணமா?

Lekha Shree

யூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்:

Tamil Mint

பிரதமர் நரேந்திரா மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Tamil Mint

கொரோனா நோயாளிகளின் கண்களை குறிவைக்கும் கருப்பு பங்கஸ்…! பார்வை பறிபோகும் அபாயம்…!

sathya suganthi

“இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை தவறானது” – ராகுல் காந்தி

Lekha Shree

இந்தியாவிலேயே பெரிய ராகவேந்திர சுவாமி சிலை : பிறந்த நாளில் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வைரலாக போட்டோ

suma lekha

சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் மீது தீ வைத்த தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

ராகுல், பிரியங்காவுக்கு லக்கிம்பூர் செல்ல உ.பி. அரசு அனுமதி..!

Lekha Shree

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி…!

sathya suganthi

கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் – குவியும் பாராட்டு

HariHara Suthan

விஜய் ரசிகர்கள் என்மீது கோபப்பட்டு என்ன நடக்கப் போகிறது? சீமான்

Tamil Mint

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை வருமா? மத்திய அரசு விளக்கம்

sathya suganthi