பாலூட்டும் அறையை ஆக்கிரமித்த மது அருந்துவோர்… குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கு தாய்மார்கள் அவதி..!


சத்தியமங்கலம், கோவை மற்றும் ஈரோட்டில் பாலூட்டும் அறையை மது அருந்துவோர் ஆக்கிரமித்ததால் குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கும் வரும் பெண்கள் அவதியடைந்துள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு சத்தியமங்கலம், கோவை மற்றும் ஈரோட்டில் வசிக்கும் பெண்கள் தங்களது சொந்த ஊரான தாளவடிக்கு வந்துள்ளனர். அங்கு 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

முன்னதாகவே கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் இளைப்பாறுவதற்கும் குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கும் கட்டப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக மது அருந்தும் கூடமாகவும் மதுகுடிப்போர் தூங்கும் அறையாகவும் அந்த இடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து பாலூட்டும் தாய்மார்கள் அந்த அறையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொங்கல் திருநாளில் பாலூட்டும் பெண்கள் இளைப்பாற ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read  புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பிக்கு நேர்ந்த அவலம்! மிரட்டிய ராஜேஷ் தாஸ் கையாள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கியச் செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha