a

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – கோவாவில் பொதுமுடக்கம் அறிவிப்பு!


கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று கோவாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அதாவது, “ஏப்ரல் 29ம் தேதி இரவு 7 மணி முதல் மே 3ம் தேதி காலை வரை பொது ஊடகம் அமலில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் பொது முடக்க நாட்களில் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும் என்றும் கசினோக்கள், ஹோட்டல்கள், பப்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தொழில் தொடர்பான போக்குவரத்துக்கு தொடர்ந்து அனுமதிக்கப்படும் கூறப்பட்டுள்ளது.

Also Read  ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி தீ அணைப்பான்களை விற்ற 2 பேர் கைது…!

அதேபோல் மாநில எல்லைகள் மூடப்படாமல் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 – 48 லட்சத்தை தொடும்..!

Lekha Shree

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

Lekha Shree

இந்தியாவுக்காக அமெரிக்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா..!

Lekha Shree

“2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்: டெல்லியில் போராடும் விவசாயிகள்

Tamil Mint

இந்திய அளவில் முதலிடம் பிடித்த உத்தரபிரதேசம்! எதில் தெரியுமா?

Devaraj

டுவிட்டர் அதிகாரிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!

Tamil Mint

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

இந்தியாவின் தேவை “ஒரு நாடு, ஒரு தேர்தல்”: பிரதமர் மோடி

Tamil Mint