a

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து


நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு வருகின்றன.

பன்னிரண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Also Read  அடிடாஸ் நிறுவனத்துக்கே விபூதியடிக்க முயன்ற விஷமிகள் - வாட்ஸ் ஆப்பில் வைரலான போலி விளம்பரம்!

இந்நிலையில், கல்வி துறை அமைச்சர் மற்றும் சி.பி.எஸ்.சி. அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

அதில், சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை தள்ளிவைப்பதென்றும், பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  PCOD, மாதவிடாய் பிரச்னை இருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா…?

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போலவே திறனறி தேர்வு மூலம் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்றும், இதில் ஆட்சேபனை உள்ள மாணவர்களுக்கு நிலைமை சீரடைந்த பின் முறையான தேர்வு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு, கொரோனா தொற்று நிலைமையை பொறுத்து ஜூன் மாதம் 1 ம் தேதிக்கு பின் தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2 ஆண்டுகளுக்கு இலவச அழைப்பு… மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜியோ!

Shanmugapriya

புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

Tamil Mint

விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! – சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

Lekha Shree

மே 12 முதல் முழு ஊரடங்கு… முதல்வர் அதிரடி உத்தரவு..

Ramya Tamil

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi

ஹாட்ரிக் அடிக்கும் மம்தா…! 4 இல் 3 பங்கு தொகுதிகளை கைப்பற்றி அபாரம்…!

sathya suganthi

எம்பிக்களுக்கு மோடியின் உருக்கமான வேண்டுகோள்

Tamil Mint

பிரதமர் மற்றும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

Tamil Mint

மிரட்டும் கொரோனா; பிரசாரத்தை ரத்து செய்த மம்தா…!

Lekha Shree

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

விண்ணை தொட போகிறதா வெங்காய விலை?

Tamil Mint

பேத்தியின் படிப்புக்காக தன் ஒரே வீட்டை விற்ற முதியவர்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya