a

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! – நித்தியானந்தா அறிவிப்பு!


இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை தீவிரமாக பரவிவருவதால் இந்தியர்களுக்கு கைலாசா வர அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட்ட பல குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி தனது நாட்டுக்கான நாணயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Also Read  கதிகலங்க வைக்கும் வீடியோ - மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!

இந்நிலையில் அவரது பெயரில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், “இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை தீவிரமாக பரவிவருவதால் இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு கைலாசாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய யூனியன், மலேசியா , பிரேசில் என கொரோனா பரவல் அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுது” என கூறப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா தொற்றால் உருவாகியுள்ள மற்றொரு ஆபத்து! 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உத்தராகண்ட் முதல்வருக்கு கண்டனம்! – கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்!

Shanmugapriya

ஆமை நடனமாடி பார்த்திருக்கிறீர்களா?- இணையத்தில் வைரலாகும் புதிய வீடியோ!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Tamil Mint

முற்றுப்புள்ளி இன்றி தொடரும் கள்ளச்சாராய பலிகள் – மத்திய பிரதேசத்தில் 4 பேர் உயிரிழப்பு

Tamil Mint

90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்… இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு!

Tamil Mint

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

அமேசானில் மவுத் வாஷ் ஆர்டர் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

Lekha Shree

திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ramya Tamil

கொரோனா தடுப்பூசி – 10ல் ஒருவர் மட்டுமே 2வது டோஸ் பெற்றதாக தகவல்

Tamil Mint

ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை:

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போடப் போறீங்களா..? அப்ப இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16 மீண்டும் திறப்பு

Tamil Mint