தமிழகத்தின் இந்த இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!


தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது. மேலும் 5 நாட்களுக்கு லேசன முதல் மிதமான மழையும் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

Also Read  துளியும் மேக்கப் இன்றி அசத்தல் அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்...!

இந்நிலையில் எச்சரிக்கை காரணமாக இன்று 23 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுரை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரி விடுமுறை

சென்னை

திண்டுக்கல்

தேனி

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

ராணிப்பேட்டை

வேலூர்

புதுக்கோட்டை

அரியலூர்

விழுப்புரம்

மயிலாடுதுறை

நாகை

Also Read  திரையரங்கு 50% தான் இயங்கும்... ஆனால் வரி மட்டும் முழுமையாக கட்டவேண்டுமா?" மத்திய அரசை கிழித்தெடுத்த டி.ராஜேந்தர்! முதலமைச்சரிடம் கோரிக்கை!

திருவாரூர்

கள்ளக்குறிச்சி

தஞ்சை

தருமபுரி

பெரம்பலூர்

பள்ளிகளுக்கு  மட்டும் விடுமுறை

நெல்லை

செங்கல்பட்டு

தூத்துக்குடி

கடலூர்

திருச்சி

சேலம்

திருவண்ணாமலை

கிருஷ்ணகிரி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘பெகாசஸ்’ விவகாரம்: தமிழில் முழக்கமிட்ட பஞ்சாப் எம்.பி… அதிர்ந்த நாடாளுமன்றம்..!

Lekha Shree

முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம்… இந்தப்பயணம் மாநில நலனுக்காகவா? அல்லது முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவா?

Tamil Mint

தமிழகத்தில் ஆட்சி மாறுமா? பிலவ புத்தாண்டு பஞ்சாங்கம் சொல்வது என்ன?

Devaraj

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 300 பேர் கொலை.! Top List-ல் தூத்துக்குடி, மதுரை.!

mani maran

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை மாணவர்களுடன் வெபினார் மூலம் கலந்துரையாட உள்ளார்

Tamil Mint

தமிழகம்: முழு ஊரடங்கின் போது மதுபானக் கடைகள் இயங்க தடை!

Lekha Shree

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்

Tamil Mint

மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உடனடியாக வேலை வழங்கி உதவிய முதல்வர்

Tamil Mint

மேகதாது அணை விவகாரம்: ‘தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் என்ன கூறினாலும் அதை கேட்க மாட்டோம்’ – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி!

suma lekha

எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

திருத்தணியில் பாஜக தலைவர் முருகன் அதிரடி கைது

Tamil Mint