சென்னை: தொடர்மழை காரணமாக தீப்பிடித்து எரிந்த போக்குவரத்து சிக்னல்..!


சென்னையில் 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்து சிக்னல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

Also Read  அவ்வளவு பாடுபட்டும் வீணா போச்சே… பெண் இன்ஸ்பெக்டர் தோளில் சுமந்த நபர் பலி…!

சென்னையில் இரவு முழுவதும் விட்டுவிட்டு பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தியாகராய நகர் அருகே போக்குவரத்து சிக்னல் திடீரென தீப்பற்றி எரிந்தது.

Also Read  அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி

நந்தனம் பகுதியில் உள்ள சிஐடி காலனி மற்றும் அண்ணாசாலை இணையும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த போக்குவரத்து சிக்னல் தீப்பிடித்து எரிந்ததால் அங்கே சில மணி நேரம் பதற்றம் நிலவியது.

உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து அப்பகுதியில் போக்குவரத்தையும் சீர் செய்தனர்.

Also Read  ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியவில்லை…. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

“அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”: சீமான்

Tamil Mint

நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்

Tamil Mint

சசிகலாவின் தமிழக வருகை – எல்லை மீறிய மீம் கிரியேட்டர்கள்! இது வேற லெவல்!

Tamil Mint

சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த மயிலாடுதுறை பாமக செயலாளர் மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree

ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

Tamil Mint

பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்தவர் மீது வழக்கு பதிவு.!

suma lekha

தமாகா மூத்தத் தலைவருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

பாலியல் புகார் : சிவசங்கர் பாபா டெல்லியில் கைது…!

sathya suganthi

‘நிவர்’ சேதங்களை கண்காணிக்க முதல்வர் இ.பி.எஸ் கடலூர் விரைந்தார்

Tamil Mint

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு சற்று முன் காலமானார் – காவேரி மருத்துவமனை

Tamil Mint