ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை போலவே வரையப்பட்ட ஓவியம் ரூபாய் 25 கோடிக்கு ஏலம் போனது.

கடந்த 1953 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள ஒரு கடையில் இருந்து இந்த மோனாலிசா ஓவியத்தை வாங்கினார் ரேமண்ட் ஹேக்கிங் என்பவர்.

Also Read  காசாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு…!

ரேமண்ட் ஹேக்கிங் தான் வைத்திருப்பது பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போன லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசா ஓவியம் என நினைத்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் 68 ஆண்டுகள் கழித்து இவர் இந்த ஓவியத்தை கிறிஸ்டி ஏல நிறுவனம் மூலம் ஆன்லைனில் ஏலம்விட்டார்.

Also Read  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

இந்த ஏலம் சுமார் 5 கோடி ரூபாயில் தொடங்கி இறுதியில் 25 கோடியில் முடிவானது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

சாவி, போன், பர்ஸ்களை அடிக்கடி தொலைத்து விடுபவரா நீங்கள்…! உங்களுக்கானது இந்த சூப்பர் நியூஸ்…!

Devaraj

ஜியோமி நிறுவனம் உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது – அமெரிக்க

Tamil Mint

அழிவின் விளிம்பில் உள்ள மலை ‘போங்கோ மறிமான்’ இனத்தில் புதிய வரவு..!

Lekha Shree

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

Lekha Shree

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…

Ramya Tamil

புஸ்வாணம் போல் வெடித்து சிதறிய எரிமலை – செந்நிறத்தில் ஜொலித்த இரவு வானம்

Devaraj

ரமலான் நோன்பு துறந்த பின் நடந்த துயரம்… 30 பேர் உயிரிழப்பு…!

Devaraj

அமெரிக்காவில் கலவரம்; வரலாறு காணாத சம்பவம்!

Tamil Mint

இலங்கை தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை, நாடு முழுவதும் ஊரடங்கு

Tamil Mint

ஸ்காட்லாந்தில் உலாவும் பேய்க்கப்பல்! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

Lekha Shree