துரைமுருகனுக்கு முதல்வர் காட்டமான பதில்


அரசு மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான ஆலோசனை கூறினால் கண்டிப்பாக கேட்போம் என துரைமுருகனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பதிலடி கொடுத்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள ஷட்டர் பழுதடைந்தது என்றும் அதனால் நீர் கசிந்து வீணாகி வருவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டி இருந்தார்.

Also Read  தமிழக அமைச்சரவை கூட்டம் 14 ஜூலை

 ஆனால் இதனை மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  வெள்ளம் ஏற்பட்டது காரணமாக ஷட்டரில் கோளாறு ஏற்பட்டாலும் அது உடனே சரி செய்யப்பட்டது என்றும் தற்போது தேங்கி இருக்கும் நீர் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் துரைமுருகன் அவர்கள் வேண்டுமென்றே அரசு மீது பழியை போடுவதாகவும் கூறினார்.

மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பாமல் ஆக்கபூர்வமான ஆலோசனை கூறினால் நாங்கள் கேட்டுக் கொள்வோம் என்றும் அதை விடுத்து பழுத்த அரசியல்வாதியான துரைமுருகன் அவர்கள் அரசின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துவது நல்லதல்ல என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Also Read  "எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது": மு.க. ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

9 அல்கொய்தா தீவிரவாதிகள் அதிரடி கைது, தாக்குதல் திட்டம் முறியடிப்பு

Tamil Mint

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

Tamil Mint

நடிகை குஷ்புவின் கார் விபத்துக்கு உள்ளானது.

Tamil Mint

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை…! கடலூரில் கொடூரம்..!

Lekha Shree

நில மோசடி வழக்கில் பிஷப் கைது

Tamil Mint

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Tamil Mint

PSBB ஆசிரியர் பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது அம்பலம்…! பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க காவல்துறை வேண்டுகோள்…!

sathya suganthi

தமிழக அமைச்சர்களையும் விட்டுவைக்காத கொரோனா…!

sathya suganthi

யார் இந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்? பண மோசடி வழக்கில் கைதானவர்களின் பின்னணி என்ன?

Lekha Shree

தமிழகம்: நீட் தேர்வுக்கு அஞ்சி இளைஞர் தற்கொலை…! சோகத்தில் வாடும் குடும்பத்தினர்..!

Lekha Shree

தமிழக அரசியலில் எழுதப்படாத சப்ஜெக்ட் சசிகலா…!

Lekha Shree

கோலாகலமாக தொடங்கிய காரமடை அரங்கநாதர் கோவில் கொடியேற்றம்!

Jaya Thilagan