அந்தமான் தீவில் திடீர் நிலநடுக்கம்…! மக்கள் அச்சம்..!


அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வங்கக் கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கி உள்ளன. அந்தமான் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனா தடுப்பு கவசத்தை அணிந்து ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடிய நபர்! - வீடியோ

இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று அதிகாலை 5:28 மணிக்கு அந்தமான் பகுதிகளில் ரிக்டர் அளவுகோல் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது போர்ட் பிளேர் நகரின் கிழக்கே 218 கி.மீ., தொலைவில் ஏற்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளது.

Also Read  சுனாமி எச்சரிக்கை - அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பொருள் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு – பாப் பாடகி ரிஹானாவை சாடிய கங்கனா ரணாவத்

Tamil Mint

விபத்துக்கு உள்ளாகிய பிரியங்கா காந்தியின் பாதுகாவலர்களின் கார்!!!

Tamil Mint

சுங்கச்சாவடியில் 100 மீ. மேல் வாகனம் நின்றால் கட்டணம் தேவையில்லை – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

sathya suganthi

சிக்னல் செயலியை உருவாக்கியவர் ஓர் இந்தியாரா..?

Tamil Mint

முல்லை பெரியாறு அணை விவகாரம்..! நடிகர் பிரித்விராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Lekha Shree

மது அருந்தி திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை! – ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்!

Shanmugapriya

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ம் தேதி நடைபெறும்: நரேந்திர சிங் தோமர்

Tamil Mint

மக்கும் முகக்கவசம் – தொண்டு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி…!

Lekha Shree

தொடர் நிலச்சரிவு… நிலைக்குலைந்த உத்தரகாண்ட்..! உயிரைப் பணயம் வைத்து சாலைகளை கடக்கும் மக்கள்..!

Lekha Shree

வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் 79% பேர் பதிவிறக்கம்

Tamil Mint

“பிரதமர் மோடியின் பிம்பத்தை தவறாக காட்ட டூல்கிட் உருவாக்கிய காங்கிரஸ்!” – பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Lekha Shree