a

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி..


ஜப்பான் நாட்டின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை, சேத விவரங்கள் குறித்தும் இன்னும் தகவல் வெளியாக வில்லை.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறிய நாடு…! என்ன காரணம் தெரியுமா?

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜே.எம்.ஏ) தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் 60 கிலோமீட்டர் (37 மைல்களுக்கு மேல்) ஆழத்தில் அமைந்தது.. டோக்கியோ உட்பட நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜே.எம்.ஏ தெரிவித்துள்ளது.

Also Read  ரெஸ்யூமில் தன் புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு புகைப்படத்தை அனுப்பிய பெண்! - கேலிக்குள்ளாகும் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

வட கொரியாவில் டார்ன் ஜீன்ஸ் அணிய தடை!

Shanmugapriya

கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

Lekha Shree

உலக சுகாதார நிறுவனத்தால் சீனாவிற்கு ஏற்படும் அழுத்தம் !!!

Tamil Mint

டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!

Shanmugapriya

பாலிவுட் பாடல்களை பாடி அமெரிக்க தேர்தலில் ஓட்டு சேகரித்த இந்திய வம்சாவழி தொழில் அதிபர்

Tamil Mint

கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

Ramya Tamil

இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்

Tamil Mint

50 ஆண்டுகளுக்கு முன்பு ‘தடைசெய்யப்பட்ட’ இங்கிலாந்து ராணியின் ஆவணப்படம் யூடியூப்பில் பதிவேற்றம்!

Tamil Mint

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா! – ஏப்ரல் 6ம் தேதி முதல் ஊரடங்கு!

Lekha Shree

கோவின் இணையத்தை ஹேக் செய்ய முடியாது: மத்திய அரசு

Shanmugapriya