நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் தொடர்கின்றன – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை. நான் விவசாயி என்று மு.க.ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் விவசாய சட்ட மசோதாவை பற்றி பேசிய தமிழக முதல்வர் ” ஏஜென்டுகளின் நலன்களுக்காக விவசாயிகளை எதிர்கட்சியினர் தவறாக வழிநடத்துகின்றனர்.வேளாண் சட்டம் தொடர்பான 3 சட்டங்களில் தமிழக விவசாயிகளை பாதிக்கும் அம்சம் என்ன என்று கூற முடியுமா? வேளாண் சட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களை சொல்லுமாறு கேட்டால் எதிர்கட்சிகளிடம் பதில் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற் போதும் கூட்டணியில் தொடர்கின்றன. நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம்.” என்று கூறியுள்ளார். 

Also Read  தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மு.க. அழகிரியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்?

Lekha Shree

செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி கொரோனாவால் உயிரிழப்பா?

sathya suganthi

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்: சென்னை மாநகராட்சி

Tamil Mint

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது – கோவில் நிர்வாகம்

Tamil Mint

தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு தமிழகம் வருகை.

Tamil Mint

ஆன்லைன் வகுப்பில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? – அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

sathya suganthi

முதல்வர் நிகழ்ச்சியில் கொரோனா பாதித்த செய்தியாளர், கடலூரில் பரபரப்பு

Tamil Mint

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனைக்கு அமோக வரவேற்பு

Tamil Mint

“மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்” – கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Lekha Shree

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி

sathya suganthi

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

sathya suganthi

7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் -தமிழக காவல்துறை தகவல்

Tamil Mint