கூட்டணி வேறு கொள்கை வேறு: முதல்வர் பழனிசாமி


இன்று தமிழக முதல்வர் பழனிசாமி, ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் அதிமுக சார்பில் நடைபெறும்  விழாவில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Also Read  தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, “ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படும். கூட்டணி வேறு கொள்கை வேறு. கொள்கைப்படிதான் நாங்கள் செயல்படு்வோம். எந்த ஒரு வேருபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பது தமிழகத்திற்கு பெருமை” என கூறினார்.

சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர். 

Also Read  ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி:

முன்னதாக தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன், முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க தலைமை தெரிவிக்கும் என கூறிய கருத்து சர்ச்சையை ஏர்படுத்திய நிலையில், முதல்வர் இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PSBB பள்ளியில் நானும் மதுவந்தியும் டிரஸ்டிதான் – ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்

sathya suganthi

ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Devaraj

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

தமிழகத்தில் 3 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள் அழிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Tamil Mint

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

பெண்களின் இடுப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்…!

Devaraj

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது

Tamil Mint

சின்னத்தை கைவிட்ட கமல்; ம.நீ.ம. விளக்கம்

Devaraj

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!

Devaraj

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

“ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

Lekha Shree

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

Tamil Mint