“ஏழை மக்களின் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசு!” – ஈபிஎஸ் கண்டனம்..!


அம்மா மினி கிளினிக்குகள் மூடியதன் மூலம் ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை இல்லாத அரசு என்பதை திமுக அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்தார்.

Also Read  பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை? முன்னாள் அமைச்சர் கேள்வி

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும்,
நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது.

Also Read  முதலமைச்சர் பற்றி ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு; கனிமொழி கண்டனம்!

ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடடா மழைடா, அடை மழைடா: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

Tamil Mint

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj

வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92 ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு!

Shanmugapriya

வேலூர்: பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை..! போலீஸ் விசாரணை..!

Lekha Shree

திமுக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்

Tamil Mint

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தேதி ஜனவரி 31 வரை நீட்டிப்பு!

Lekha Shree

அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

sathya suganthi

தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

Ramya Tamil

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

மயிலாப்பூர்: 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்ததால், அச்சத்தில் மக்கள்!

Tamil Mint