உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்


உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி தெரிவித்துள்ளார்.


மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்களை மூடும் நடவடிக்கையை கைவிட்டு தொடர்ந்து நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.

Also Read  மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

இந்நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “அம்மா மருந்தகங்களை மூடுவதாக உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த மருந்தகங்களை விட ஐந்து மாதங்களில் கூடுதல் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது” தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை.!

mani maran

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் – 124 முதல் 154 தொகுதிகளில் அதிமுக பெற்றி பெறும் – ஹரித்வார் சுவாமி ஆரூடம்

Devaraj

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

ஒரே மேசையில் ஸ்டாலின்…ஓ.பி.எஸ்…! தேநீர் விருந்து சுவாரஸ்யங்கள்…!

sathya suganthi

நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்

Tamil Mint

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Tamil Mint

சசிகலா வருகையால் அதிமுக அலுவலகத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு!

Tamil Mint

ஜோதிடத்தை நம்பி 5 வயது மகனை‌ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த தந்தை…..

Jaya Thilagan

மது போதையில் ரகளை செய்யும் குடிமகன்களுக்கு எச்சரிக்கை….. பாதிக்கப்பட்ட மனைவி ஆவேசம்…

Devaraj

கொரோனா நிவாரணப் பணிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி…!

sathya suganthi

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு!

Lekha Shree