a

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை” – பள்ளிக்கல்வித்துறை


மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா 2ம் அலை தீவிரமடைய தொடங்கியதால் முன்னதாக 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read  3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு… வெளியான அதிர்ச்சி தகவல்..!

மேலும், அணைத்து பள்ளிகளும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ” மே 1ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும் - வெளியான பகீர் தகவல்!

மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாரு அறிவிப்பு வரும் வரை வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு வழிகாட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அயனாவரம் ரவுடி என்கவுண்டர்- 4 காவலர்கள் இடமாற்றம்

Tamil Mint

தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை – பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Tamil Mint

மீன்பிடி வலையில் சிக்கிய மர்மப்பொருள்…! விசாரணையில் தெரியவந்த உண்மை…!

sathya suganthi

ஒரே பெயரில் பல வாக்காளர்கள்…. முதுகுளத்தோர் தொகுதியில் சுவாரசியம்!

Lekha Shree

சசிகலா குறித்து விசாரித்த ரஜினிகாந்த்… டிடிவி-யின் பரபரப்பு பேட்டி!

Tamil Mint

குட் நியூஸ் மக்களே, சென்னையில் மேலும் தளர்வுகள் விரைவில்

Tamil Mint

சாலை விதியை மீறியதால் பாலத்தில் சிக்கிய வாகனம்: நெடுஞ்சாலைத்துறை

Tamil Mint

பதவியேற்பில் ஓரம்கட்டப்பட்டாரா கனிமொழி? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

sathya suganthi

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

எஸ்.பி.பி உடல்நிலை: சர்வதேச மருத்துவக் குழு அறிவுரை

Tamil Mint

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

திமுக தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல்: திமுகவுடன் இணையும் தேமுதிக?

Lekha Shree