a

முட்டை உண்ணும் அரிய வகை பாம்பு – 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கண்டுபிடிப்பு


ஜார்க்கண்டில் ஜிம்கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில், அரிய வகை முட்டை உண்ணும் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய அழிந்து விட்டதாக கருதப்பட்ட இந்த பாம்பு வகை, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் எங்கும் தென்பட வில்லை.

Also Read  "குழந்தைகளுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா?" - ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமரிடம் புகார் அளித்த மழலை!

ஜார்க்கண்டில் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதை வைத்து இந்த பாம்பு இனத்தை பெருக்கமடைய செய்யலாம் என ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பறவைகளின் முட்டைகளை மட்டும் உண்ணும், இந்த பாம்பு வெறும் உள்ளங்கை அளவுமட்டுமே கொண்டதாகும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  பாலியல் புகார்: டென்னிஸ் பயிற்சியாளர் கைது… வெளியான அதிரவைக்கும் உண்மை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமித்ஷா ரஜினியை சந்திக்கும் திட்டம் இல்லை.

Tamil Mint

உ.பி யில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம்

Tamil Mint

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

ஊரடங்கு காலத்தில் 6 லட்சம் மாஸ்க் தயாரித்து விற்ற பெண்கள்! – எவ்வளவு சம்பாதித்தார்கள் தெரியுமா?

Shanmugapriya

குறையாத கொரோனா பாதிப்பு – கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

Lekha Shree

மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் – மத்திய அரசு

Lekha Shree

மு.க.ஸ்டாலினை கொண்டாடும் கேரளா ஊடகங்கள்…!

sathya suganthi

கொரோனா வைரசின் புது வரவு…! வேகமாக பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த வைரஸ்…!

Devaraj

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை

Tamil Mint

“தெய்வ குதிரை” இறுதி ஊர்வலத்தில் குவிந்த மக்கள் – கிராமத்துக்கே சீல் வைத்த அதிகாரிகள்

sathya suganthi

கொரோனா மொத்த பாதிப்பில் ரஷ்யாவை முந்தியது மகாராஷ்டிரா:

Tamil Mint

மகாராஷ்டிரா சட்டமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 36 பேருக்கு கொரோனா! அதிகரிக்கும் பாதிப்பு!

Jaya Thilagan