கொரோனா தடுப்பூசியால் கண் பார்வை பெற்ற மூதாட்டி…!


கண் பார்வையை இழந்து இருந்த மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி போட்ட பிறகு பார்வையை பெற்றுள்ளதாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Also Read  துனீசியா: பிரதமரின் பதவியை பறித்த அதிபர்! காரணம் இதுதான்..!

ஆனாலும் கொரோனா தடுப்பூசி பற்றி பல தவறான கருத்துக்களால் மக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டிவந்தனர்.

இதற்கிடையே கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்பால் பலரும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்பார்வை இழந்த ஒரு மூதாட்டி கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு பார்வையைப் பெற்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண்பார்வையும் இழந்துள்ளார்.

Also Read  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு தற்போது கண்பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார் அந்த மூதாட்டி. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்நாடகாவில் பிரபலமடையும் மொபைல் சலூன் கடை!

Shanmugapriya

தனது கணவர் கைது குறித்து ஷில்பா ஷெட்டியின் பரபரப்பு வாக்குமூலம்..!

suma lekha

“ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை” – கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

Shanmugapriya

அதிகரித்துள்ள மோடியின் சொத்து மதிப்பு

Tamil Mint

இந்தியாவில் மீண்டும் புதிய பரிணாமத்தில் தடை செய்யப்பட்ட PUBG விளையாட்டு!

Lekha Shree

கொரோனா புதிய உச்சம் – இந்தியாவில் ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?

Ramya Tamil

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

இந்தியா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்வு!

Tamil Mint

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாட இதுதான் காரணம் – உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

Tamil Mint

விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! – சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

Lekha Shree