a

புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி…!


ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கொரோனாவால் இறந்துவிட்டார் என கூறப்பட்ட மூதாட்டி புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரிஜம்மா என்ற மூதாட்டி கடந்த 15ம் தேதி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை கல்லறை தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

Also Read  "நிலைமை கை மீறி சென்று விட்டது" - கர்நாடக முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை!

பின்னர் வீட்டில் பிராத்தனை நடத்தப்பட்ட போது அந்த மூதாட்டி உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், புதைக்கப்பட்ட உடல் யாருடையது என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து அந்த மூதாட்டியிடம் வினவியபோது, “அது நான் இல்லை. எனக்கு உடல் நலம் சரி இல்லாமல் இவ்வளவு நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். உடல்நலம் தெரியதால் இன்று என்னை டிஸ்சார்ஜ் செய்தனர்” என கூறியுள்ளார்.

Also Read  "பொன்மணி மாளிகையை மருத்துவமனையாக மாற்றிட தயார்" - கவிஞர் வைரமுத்து

அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் விசாரித்தபோது உடல்கள் மாற்றி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் மசூதிகள்!

Shanmugapriya

கொரோனா பரவல் எதிரொலி – இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

Lekha Shree

காவலரின் வீட்டில் திருடச் சென்று படுத்து உறங்கிய திருடன்! – தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்!

Shanmugapriya

வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் பேரணி

Tamil Mint

கொரோனா மரணங்களில் நேர்மை வேண்டும் – உயர் நீதிமன்றம்

Shanmugapriya

வேண்டாம் ஆன்லைன் ரம்மி – கதறும் இளைஞர்….

Tamil Mint

புதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…!

sathya suganthi

உ.பி யில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம்

Tamil Mint

ஆணவக் கொலையால் உயிரிழந்த கணவர் பிரனயின் உருவத்தை பச்சை குத்திக்கொண்ட அம்ருதா!

Tamil Mint

கேரளாவில் அதிரடி காட்டும் கோவிட்-19!

Tamil Mint

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

Tamil Mint

உள்நாட்டு விமான கட்டணம் – நாளை மறுநாள் முதல் உயர்வு

sathya suganthi