தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை


தமிழக சட்டசபை தோ்தலுக்கான ஆயத்தப்பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 

அதன் முக்கிய கட்டமாக இந்திய தோ்தல் ஆணைய குழுவினா்கள் டிசம்பர் 21,22 ஆம் தேதிகளில், சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்,மாவட்ட ஆட்சியா்கள்,போலீஸ் உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Also Read  ஜெய்ப்பூர்: வெளியான நீட் தேர்வு வினாத்தாள்… மோசடியில் ஈடுபட்ட மாணவி உட்பட 8 பேர் கைது…!

அதற்காக இந்திய தலைமை தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா் உமேஷ் சின்ஹா தலைமையில் தோ்தல் அதிகாரிகள் குழுவினா் சென்னை வரத் தொடங்கியுள்ளனர்.

குழுவில் இடம்பெற்றுள்ள பீஹாா் மாநில தலைமை தோ்தல் அதிகாரி சீனிவாசா  பெங்களூரிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் நேற்று மாலை 4.50 மணிக்கு சென்னை வந்தாா். 

Also Read  தினமும் 20 பரோட்டா: ஹோட்டல் வந்து சாப்பிட்டு போகும் கோயில் காளை.

இந்த குழுவில் உள்ள மற்றவா்கள் நாளை காலை 11 மணி, பகல் 12.20 ஆகிய 2 விமானங்களில் சென்னை வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஈரோட்டில் போலி ரயில் ஓட்டுனர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் செய்தனர்.!

mani maran

குணமடைந்து வரும் எஸ்பிபி: பாட, எழுத முயற்சிக்கிறார்

Tamil Mint

“இம்மாதமே கொரோனா 3ம் அலை துவங்கும்” – எச்சரிக்கும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்..!

Lekha Shree

ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Devaraj

பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !!

Tamil Mint

திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் விற்பனை

Tamil Mint

சசிகலா விடுதலை சலுகை நிவாரணத்திற்கு விண்ணப்பம்.

Tamil Mint

தாயானார் ஸ்ரேயா கோஷல்! – என்ன குழந்தை பிறந்தது தெரியுமா?

Shanmugapriya

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Devaraj

தமிழகம்: கொரோனா இன்றைய நிலவரம்

Tamil Mint

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

Tamil Mint