தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு தேர்தலே காரணம் – நீதிமன்ற மதுரை கிளை


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு தேர்தலே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிதீவிரமாக இருந்தது. தற்போது படிப்படியாக தாக்கம் குறைந்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் நேற்று உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற ஆளுநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

Also Read  ATM-ல் கொள்ளையடித்த வங்கி ஊழியர் - சிக்கியது இப்படித்தான்!

இந்த நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு தேர்தல் பிரச்சாரங்களே காரணம் எனவும் மீண்டும் தேர்தல் வைத்து கொரோனா பரவலுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது பாதிப்புகள் சற்று குறைந்து நாளொன்றுக்கு 7 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  “நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” - மத்திய அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசு மீது ராமதாஸ் கடும் தாக்கு

Tamil Mint

ஜனவரியிலேயே சுடும் சூரியன்… மே மாதம் எப்படி?

Tamil Mint

“தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு இல்லை” – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Lekha Shree

தமிழகத்தில் மேலும் தீவிரமடையும் ஊரடங்கு…?

Ramya Tamil

முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகும் முதல்வர்: லாக் டவுன் நீங்குமா?

Tamil Mint

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இரவு நேர சிறப்பு பேருந்து

sathya suganthi

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்

Tamil Mint

“பேருந்து கட்டணம் உயராது” – போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

Lekha Shree

ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை… அதை அரசு நிறைவேற்றும்” என நக்கல் அடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

Tamil Mint

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம்…!

sathya suganthi

அரசு விரைவு பேருந்துகள் 6-ந்தேதி இரவு முதல் இயக்கம்: 400 பேருந்துகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்

Tamil Mint