a

இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை ரத்து – முழு விவரம்…!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக 672ஆக இருந்த சென்னை புறநகர் ரயில் சேவை, 434 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த புறநகர் ரயில் சேவையும் இயங்காது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.59 லட்சமாக பதிவு..!

சென்னை சென்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் 150 சேவைகளும், அதேபோல் சென்னை சென்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மார்க்கத்தில் 64 சேவைகளும், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 68 ரெயில் சேவைகளும், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் 152 சேவைகள் என மொத்தம் 434 ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை பொறுத்தவரை இந்த 4 மார்க்கத்திலும் மொத்தமாக 86 ரயில் சேவைகள் இயக்கப்படும். 2 மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் இயக்கப்பட உள்ளது.

Also Read  அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நீங்க அசினை கலாய்ச்சதை விடவா தளபதி”… விஜய்யை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்களின் மீம்ஸ்…!

Tamil Mint

சசிகலாவின் பாதுகாப்பிற்கு ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளர்கள் நியமனம்!

Tamil Mint

ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜை

Tamil Mint

திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம்

Tamil Mint

திருவள்ளுவரை புகழ்ந்த பிரதமர் மோடி… முதலமைச்சர் எடப்பாடியின் ட்வீட் இதோ!

Tamil Mint

ஊரடங்கு குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழக்கு:

Tamil Mint

40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பிரபல யூடியூப்பர்…! மறுபிறவி எடுத்துள்ளதாக கண்ணீருடன் வீடியோ…!

Devaraj

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

Tamil Mint

லாக் டவுன் தொடருமா, பொதுப் போக்குவரத்து தொடங்குமா?

Tamil Mint

தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை உடனே வழங்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல்!

Tamil Mint

திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் – ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி துரைமுருகன் வெளியீடு!

Lekha Shree