பழுதாகி நின்ற லாரியை ஸ்டார்ட் செய்ய உதவிய காட்டு யானை… வைரல் வீடியோ இதோ..!


இலங்கையில் வனப்பகுதி சாலையில் பழுதாகி நின்ற லாரி ஒன்றை காட்டு யானை ஒன்று தள்ளி ஸ்டார்ட் ஆக உதவி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹபரனா என்ற இடத்தில் வனப்பகுதியை ஒட்டி செல்லும் சாலையில் சென்ற லாரி ஒன்று மின்கலம் சரியாக இல்லாததால் பழுதாகி நின்றது.

Also Read  ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா

அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று லாரியின் அருகில் நின்றது. பின்னர் சில நொடிகள் யோசித்து அந்த யானை லாரியை தள்ளியது.

ஆனால், லாரி ஸ்டார்ட் ஆகவில்லை. அதனால் மீண்டும் தள்ளியது. இது காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை - மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

பின்னர் லாரி ஸ்டார்ட் ஆனதும் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது அந்த யானை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 2,658 பத்திரிகையாளர்கள் படுகொலை!

Tamil Mint

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint

அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?

Lekha Shree

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம்…!

Devaraj

இது புதுசா இருக்கே! – இணையத்தில் ட்ரெண்டாகும் நீல நிற வாழைப்பழம்!

Shanmugapriya

“2022ம் ஆண்டின் இறுதியில் உலகம் சகஜ நிலைக்கு திரும்பும்” -பில் கேட்ஸ் தகவல்!

Shanmugapriya

நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது

Tamil Mint

உலகின் மிகப்பெரிய லாலிபாப் செய்து அசத்திய யூடியூபர்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பிறக்கபோவது ஆணா பெண்ணா? – விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

Lekha Shree

சாவி, போன், பர்ஸ்களை அடிக்கடி தொலைத்து விடுபவரா நீங்கள்…! உங்களுக்கானது இந்த சூப்பர் நியூஸ்…!

Devaraj

விண்வெளிக்கு செல்ல உள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்…!

sathya suganthi