சமையலறைக்குள் புகுந்த யானை… எங்கு தெரியுமா?


தாய்லாந்தில் குடியிருப்புக்குள் நுழைந்து யானை ஒன்று வீட்டின் சுவரை உடைத்து அரிசி மூட்டையை சூறையாடியுள்ளது.

வாழிடங்களை விட்டு வெளியேறும் யானைகள் குடியிருப்புகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் நகருக்குள் நுழைந்த யானை சமையலறை நோக்கி சென்றது. அகோரப் பசியில் இருந்த யானை சுற்றுச் சுவரை உடைத்து தலையை மட்டும் உள்ளே விட்டு உணவு பொருட்களை ருசித்து சென்றது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Also Read  அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்... வைரல் வீடியோ!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

அமமுக அலப்பறைகள்… சசிகலாவின் முடிவு என்ன? ஆப்பு யாருக்கு?

Bhuvaneshwari Velmurugan

“இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்” – கமலா ஹாரிஸ்

Shanmugapriya

காலநிலை மாற்றத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் – அண்டார்டிகா பனிப்பாறையில் விரிசல்!

Lekha Shree

எரிமலை வெடிப்பு 5 கி.லோ மீட்டர் தூர பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..

VIGNESH PERUMAL

கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் “கடவுளின் கை” – செவிலியரின் புதுவித தெரபி…!

Devaraj

அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழப்பு?

Tamil Mint

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கூக்கு…கூக்கு…பாடலுக்கு நடனமாடிய போலீஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ…!

Devaraj

மருத்துவர் உதவி தற்கொலை மற்றும் கருணை கொலைக்கு அனுமதி….

VIGNESH PERUMAL